admin

Uncategorized

ஐய்க்கிபெரியின் முடி நிறத்திற்கு இதுதான் காரணமா???? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்…

பிக் பாஸ் சீசன் 5 மற்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாகிவிட்டது என்பதில் சந்தேகமில்லை. 18 போட்டியாளர்களுடன் தொடங்கி இப்போது 16 பேர் மட்டுமே வீட்டில் தங்கியுள்ளனர். போட்டியாளர்களில் ஐக்கிபெர்ரியும் ஒருவர். அழகுசாதன நிபுணராக இருக்கும் இவர் தமிழ் ராப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் ரம்யா NSK மூலம் பயிற்சி பெற்றார், பின்னர் ஏஆர் ரஹ்மானின் கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்தார். அவரது முதல் ஆல்பம் 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அவர் பல தமிழ் […]Read More

Uncategorized

பிக் பாஸின் கருப்பு ரோஜா

பிக் பாஸின் கருப்பு ரோஜா- பிக் பாஸ் சீசன் 5 இல் சுருதி பெரியசாமி தமிழ் பார்வையாளர்களிடையே மிகவும் பிடித்த நிகழ்ச்சி சந்தேகமின்றி பிக் பாஸ் சீசன் 5. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5 , பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த முறை ஆண் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நிரம்பியுள்ளனர். அவர்களில் சுருதி மெதுவாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். சுருதி ஒரு மாடல் மற்றும் […]Read More

Films News

வெறித்தனமான போஸ்டருடன் வெளியான அண்ணாத்த படத்தின் டீசர் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து ரஜினிக்காக மறைந்த பாடகர் SPB கடைசியாக பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் ரஜினி – நயன்தாரா டூயட் பாடியுள்ள சாரா காற்றே என்ற இரண்டாவது சிங்கள் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்துக் […]Read More

Celebrities Gallery

சல்மான் கானை தடுத்து நிறுத்திய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் கிளம்பி வருகின்றனர். பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை காத்ரீனா கைப் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யாவில் நடைபெற உள்ள ‘டைகர் 3’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன்னர் புறப்பட்டனர். மும்பை விமான நிலையத்தில் சல்மான் கான் கருப்பு நிற டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு காரில் இருந்து மாஸ்க் அணியாமல் இறங்கினார். சல்மான் கானை பார்த்ததும் ஏகப்பட்ட ரசிகர்கள் போட்டோ […]Read More

Celebrities Films News

விஜய் வாய்ப்புக்காக 4 வருடமாக காத்திருக்கும் தயாரிப்பாளர்.. ஒரு படம் எடுத்துட்டு இவர்

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்தான் என தயாரிப்பாளர்கள் முதல் சினிமாவின் மூத்தோர்கள் வரை தொடர்ந்து பலரும் தாங்கள் கொடுக்கும் பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஐந்தாறு வருடங்களில் மட்டும் விஜய்யின் சினிமா வளர்ச்சி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார் விஜய். இது ஒருபுறமிருக்க கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் மற்றும் அட்லீ […]Read More

News

Bigg Boss Tamil: பிக்பாஸ் பராக்… ஆட்டம் ஆரம்பமாக போகுது…போட்டியாளர்கள் யாருன்னு தெரியுமா

கமல் ஹாசன் சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். 2018 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். வழக்கமாக ஜுலை மாதம் துவங்கப்பட்டு, அக்டோபர் மாதம் இறுதிப் போட்டி நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக அக்டோபர் மாதம் […]Read More

News

சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்துவிட்டு, ஆர்யா மற்றும் பா.ரஞ்சித்தை பாராட்டிய கமல் ஹாசன்..

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. கொரோனா தாக்கம் காரணமாக இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், ரசிகர்களின் அணைத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தை பார்த்துவிட்டு, பல திரையுலக நட்சத்திரங்கள் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, உலக நாயகன் கமல் ஹாசன், ஹீரோ ஆர்யா மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்தை நேரில் சந்தித்து […]Read More